எண்ணூரை;


இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகமும் இவுடலும் நிலம் , நீர் , காற்று ,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்டையாகக் கொண்டு இயங்குகிறது . இந்த ஐம்பூதங்கள் ஒன்றுக்கொன்று சேர்ந்து தான் ஜீவனுக்களை உருவாக்கு கின்றது . இந்த ஜீவாணுகளில் இருந்துதான் உடம்பிற்கு தேவையான வாதம் , பித்தம் , கபம் என்ற மூன்று வுயிர்த்துக்களை ஏற்படுத்துகிறது . "இதைத்தான் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது " the elements ஒன ea including all the elements in your body were produced in stars என்று நவீன அறிவியல் கூறுகிறது .இன்றையபஞ்ச பூத சக்தியால் இயங்கும் நமது உடல் இயற்கையால் படைக்கப்பட்ட மூலிகைகள் , உப்புகள் , உலோகங்கள் பாசனங்கள் முதலியவற்றை ஏற்றுக்கொள்ளும் என்பதும் நமதநமது உடலில் தோன்றும் அத்தனை நோய்களையும் மேற்குறிப்பிட்ட இயற்கை பொருள்களால் செய்யப்பட்ட மருந்துகள் திற்கும் என்பதை சித்தர்கள் தெளிந்த ஞானத்தின் மூலம் எழுதிய ஓலைச்சுவடிகள் மூலம் வலி வழியாக நமது முன்னோர் உபதேசித்து வளர்ந்த நமது பாரம்பரிய வாயிலாகவும் , இன்று உலக அளவில் மனிதகுலத்தை அதிகமாக தாக்கும் நோய்களில் (1 ) மூட்டுவாதம் (Arthritis) வருவதற்கான காரணம் . (2 ) மூட்டுவாதம் வந்த பின் உடல் நிலை மற்றும் (3 ) மூட்டுவாதம் நோயினை நிவர்த்தி செய்யும் மருத்துவ முறைகள் அறிந்து அதற்கு ஏற்றாற்போல் இந்தியாவிலேயே இயற்கையாக விளைகின்ற மிக மிக அற்புதமாக அரியவகை மூலிகை கொண்டு அதிலுள்ள வேதியல் கூறுகள் + அதன் உயிர் சக்தியை அறிந்து நாங்கள் மிக மிக பாதுகாப்பான 100 % பக்க விளைவில்லாத பாரம்பரிய முறையில் தயாரித்து கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பல மூட்டு வாத வலி (Arthritics) அன்பர்களின் நிரந்தர தீர்வு கண்டு இன்று உலக அளவில் ஆன் - லைன் மூலம் வர காரணமாக அமைந்த எமது தாய் தந்தைக்கு இரண்டாவது வணக்கம் .