Arthritis


மூட்டுவாதம் அலோபதி சிகிச்சையும் , அதற்கு விஞ்ஞானம் கூறும் உண்மை : நாம் மூட்டுவலி என்று அலோபதி டாக்டரிடம் சென்றால் வழியில்லாமல் இருக்க ஒரு சில nee pain மாத்திரைகள் + தூக்கமாத்திரை என எழுதி தருவர். ஆனால் அவைகள் சாப்பிட்ட சிலமணிநேரம் வலி நிற்கும் .. சில வாரம் அல்லது சில மாதங்கள் கழித்து அதே மாத்திரை அதன் குணம் குறைந்து .2 , 3 மாத்திரைகள் என உருமாறி பிறகு 24 மணிநேரமும் வலி குத்தும் , குடையும் என்பது நாம் அறிந்த உண்மை .ஏன் என்றால் இன்று அறிவியலும் ஆராய்ச்சி கூடங்கள் வளர்ந்துள்ள இந்த நவீன உலகில் நமது உடல் இயக்கம் விதிகளின் படி நோய் பற்றி சிக்கிச்சைஅளிக்கும் முறைகள் மிக மிக துல்லியமாக நொய்யரியும் துறை சிறப்பை பெற்றவை .ஆனால் அந்த நோய்க்கான சிகிச்சையளிக்கும் அலோபதி மருந்து பற்றி கூறும் விஞ்ஞானிகளின் கருத்து இன்று உள்ள ஆங்கில மருந்துகள் சிலவற்றை தவிர மற்றதெல்லாம் பெட்ரோல், ரசாயனம் ,சாலையில் ஊற்றும் தரிலிருந்தும் செய்யப்படுபவையாகும் என்றும் இவைகளை கொண்டு தயாரிக்கும் ரசாயன மருந்துகள், இவைகளை கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் கொடுமையான சிகிச்சைகள் எவை சமுதாயத்திற்கு அழிவை உண்டாக்கும் என்று வலியுறுத்துகின்றார் உதாரணம் 2 : நோய்க்கான சிகிச்சை செய்து கொள்ள நாம் மருத்துவமனைக்கு சென்றால் நமக்கு செய்யப்படும் சிகிச்சையின் விவரம் அந்த மருந்துகளின் விவரம் அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் பின் விளைவுகள் பற்றி டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நோயாளின் உரிமையாகும். ஏன் என்றால் தடை செய்தா அலோபதி மருந்துகள் சுமார் 200 க்கும் மேற்பட்ட மருந்துகள் நாம் நாட்டில் விற்கப்படுகின்றன , எவையெல்லாம் நமக்கு புற்று நோய்கள் உருவாக்குபவை என world heraid organisation கூறுகிறது உதாரணம் 3 : கணக்கற்ற மருத்துவ மனைகள் நாட்டில் பெருகுவது நாகரிகத்தின் அழகல்ல அது அழிவிற்கு அறிகுறியாகும் . இது " மகாத்மா காந்தி " சொல் நோயாளி அன்பர்களிடம் டாக்டர் பேசும் பொது நோயை பற்றி நோயாளிகள் புரிந்து கொள்ள முடியாத ஆங்கில சொற்களை கலந்து பேசுவதால் நம் நோயை பற்றி நம் எல்லோராலும் சரியாக அறிந்துகொள்ள முடிவதில்லை.பல பட்டன்கள் பெற்ற டாக்டர்கள் தீர்க்க முடியாத ஒரு சில வியாதிகள் நமது வீட்டை சுற்றியுள்ள ஒரு சில வியாதிகள் நமது வீட்டை சுற்றியுள்ள ..