திரிதோஷம் என்ற மூன்று தாதுக்களின் குறைவு (-) + நிறைவு நாள் வரும் வாதம் நோய் எவ்வாறு தீராத முட்டுவது நோயாக மாறி விடுகிறது ?


நமது உடலியக்க விதிகளின் படி உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்ந்த தேவையான மூன்று தாதுக்களாகிய 1 ) உடம்பின் கிருஷ்டிக்கா தரமான தொழில்கள் வாதம் 2 )உடம்பு பாதுகாப்புக்கு வேண்டியது பித்தமென்றும் 3 ) அழிவுக்கு ஏதுவான தொழிலே கபமென்றும் கூறப்படும் இம் மூன்று தாதுக்களின் ஏற்படும் குறை (-)+ நிறைவே நமது உடலின் இராஜ உறுப்புகளான இதயம் நுரையிறல் கல்லீரல் மண்ணீரல்

சீறுநீரகம் கணையம் போனார் உறுப்புகளின் செயல்பாட்டை தடை செய்து நமது உடல் ஏற்படும் நோய்களுக்கு மூலகாரணமாக அமைகியது இவைகளில் ஒன்று தான் இந்த மூட்டுவாத உடலில் ஒவ்வொரு அங்கங்களையும் ஏற்படும் இந்த மூட்டுவாத வலிகள் நாம் நவீனம் என்ற பெயரில் ரசாயன உணவுகள் பல தீய பழக்கவழக்கங்களால் உடலில் உற்பத்தியாகின்ற உயிர் ஜீவ அணுக்களின் வீரிய சக்தியை அழித்து இரத்தத்தில் விஷத்தன்மை ஏற்படுத்தி இரத்தம் சக்தியை அழித்து 1 இன்று இளம் வாழ்த்தினர் ஆண் பெண்கள் மலட்டுத்தன்மை நோயுக்கு அதிகமாக ஆளாவதும் 2 ) பெண்கள் மாதவிலக்குநாட்களில் அதிக இரத்தம் போக்கு ஏற்பட்டு இரத்தத்தில் உள்ள சக்தி குறைவதாலும் 3 ) உடலில் இரத்தத்தில் சக்தி குறை பாட்டினால் மாதவிலக்கு மாதாமாதம் முறையாக வராதவர்களுக்கு 4 ) உடல் பருமனாக மற்றும் ஊளைச்சதை அதிகரிப்பதனால் கை கால் மூட்டுகளில் உள்ள குருத்துஎலும்புகள் சீக்கிரம் தேய்மானமாகி விடுவதாலும் 5 ) நீரழிவு நோய் தீவிரம் ஆதாயம் போதும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மூட்டுவலிகளுக்கு சுத்தமான வலுவான இரத்தம் சீராக செல்லாமையால் நாம் மூட்டுகளை அசையும் பொது மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உறையாமல் இருப்பதைக்காக இரண்டு மூட்டுகளும் குருத்து எலும்புகளில் மூடி இருக்கின்றன இந்த குருத்து எலும்புகளுக்கு மாஜ்ஜை கொடுக்க அங்கு synovial membarane சைனோவியல் ஜவ்வு சுரக்கின்றன இந்த ஜவ்வு மூட்டுகளின் அசைவின் பொது உராய்வு ஏற்படலாம் காப்பாற்றப்படுகிறது .இந்த திரவம் சரியாக சுரக்கவில்லை என்றால் மூட்டுகளில் தேவையில்லாத வாத திரவங்கள் சேர்ந்து ஜவுகளுக்கும் அதை சுற்றியுள்ள குருத்து எலும்புகளுக்கும் இறுக்கம் ஏற்பட்டு அல்லது நீர் சேர்ந்து வீக்கம் தோன்றி சில வருடங்களில் அசைந்த நமது மூட்டுகள் பல்வேறு வகையான மூட்டு வாத நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம் இவ்வாறு வெவ்வேறு காரணங்களால் வந்த "சர்வ அங்க வாதம் " நோய் ஓரிரு வலி மாத்திரைகள் கொண்டு ஓரிரு நாட்களில் குணமாக்க முடியாது .மூட்டு வாத வலி நிரந்தரமாக நம்மை விட்டு போவதற்கு குறைந்தது ஒரு சில மாதங்கள் ஆகும் .நங்கள் தயாரிக்கும் "boga herbals" 9 வகைப்பட்ட திரிதோஷம் osteo care சர்வ அங்க ஆரோக்கிய மருந்து மூட்டுவாத நிரந்தர தீர்வு என்பது உறுதி இந்த வாத நம் அறியாமையாலும் 2 ) அலோபதி மருந்தினாலும் 3 ) நமது அலச்சியமைநாலும அறுவை செகிச்சையில் போய் முடிந்து விடும் என்பது உலகறிந்த உண்மை .