Joint Pain


1 ) கை , கால்கள் , கழுத்து , இடுப்பு , முதுகெலும்புகள் வலி வீக்கம் , (2 ) மூட்டுகளில் நீர் சேர்ந்து வீக்கம் காணப்படுகிறது . (3 ) தோல் வறட்சி கருப்பு சிவப்பு நிறம் மாறுபடுவது . (4 ) நடக்கும் பொழுது கால்களில் "களுக் , களுக் " என்ற தேய்மான ஒலி கேட்பது . (5 ) காலை , மாலை நீண்டதூரம் நடக்க முடியாமையாமையால் வலி அதிகம் . (6 ) தொடையில் நரம்பு தசை பிடிப்பு , நீட்டி நடக்க முடியாமை . (7 ) நாவில் துவரப்புசுவை , தூக்கமின்மை , மயக்கம் , தொடர் மலசிக்கல் இவை அனைத்தும் . வாத நோய் அறிகுறிகள் .