9 வகையான திரிதோஷம் osteo care சர்வ அங்க ஆரோகிய மருந்து சாப்பிட்ட ஒரு சில மாத காலங்களில் வாதம் ,பித்தம் ,கபம் உடலில் சம நிலை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் :


1. இன்று உலக அளவிலும் ஆயுர்வேத முறைப்படியும் இந்த மூட்டுவாதம் (arthritis )நோய் வருவதற்கான காரணம் நாம் உண்ணும் ரசாயனம் மற்றும் தரமற்ற உணவு ,பழக்கவழகங்களால் நம் உடலில் சேரும் toxical என்ற நச்சுப் பொருள் நாங்கள் உடலிலிருந்து 3 நாட்களில் purgative என்ற மருந்தை கொடுத்து மலம் கழிக்க வைத்து osteo care மற்ற மருந்து கொடுக்கிறோம்

2. 4 ம் நாள் halt dysentry மருந்து சாப்பிட்டு விட்டு மதியம் அல்லது மலையிலேயே full body oil உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து fully body massage soap nut powder (ஸ்னானப் பொடி) தேய்த்து குளிப்பதினால் உடல் வெப்பத்தை சம அளவில் வைத்து தோலின் சுருக்கங்கள் நீக்கி தலை வலி ,உடலில் கற்றாழை நாற்றம் ,இளநரையை கட்டுப்படுத்தி சிறுக சிறுக முடி உதிர்வை குறைத்து வயது ஆகும் தன்மையை தள்ளி போட வைக்கின்றது

3. .5 ம் நாள் முதல் 3 வேளை தொடர் மருந்து உண்ணும் காலங்களில் உடலில் உள்ள வாதம் ,பித்தம்,கபம் ,சம நிலை அடைவதனால் உடலில் உள்ள மாசு,நச்சு தன்மைகள் 6 ம் நாள் முதல் மலம் சிறுநீர் மூலம் தினந்தோறும் சிறுக சிறுக வெளியேறுவதால் இரத்தத்தில் தூய்மை அடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதனாலும் உடல் சர்க்கரை அளவு ,இரத்த அழுத்தம் .இரத்த சோகை ,உடல் பருமன் ,உடலின் கெட்ட கொழுப்பு அளவு கட்டுப்படுத்தி உடல் எடை மாதத்தில் 2 அல்லது 3 கிலோ குறைந்து உடல் எடையும் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது

4. dhega balam மருந்தில் ஜீவ அணுக்களை சரி செய்கின்ற ஸ்டெம் செல்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதால் உடல் மூட்டுகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளை சரி செய்து எலும்பு மஞ்சைகளில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதால் உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டுக்களை உறுதிப்படுத்தி தசைகளை வலுவாக்கியும் நரம்பு தளர்ச்சி சரி செய்தும் வாத வலிகள்(arthritis)2 முதல் 3 மாதங்களில் சரி செய்கிறது

5. சிறுநீரக கோளாறு ,வயிற்று வலி ,வயிற்றுப் புண் ,செரிமான கோளாறையும் ,ஆஸ்துமா ,சளி ,காச நோய் ,ஆரம்ப புற்று நோய்கள் ,நீர் கட்டி ,கொழுப்பு கட்டிகள் ,தைராய்டு மலச்சிக்கல் பிரச்சனை சரி செய்து இரவில் நல்ல உறக்கத்தையும்

6. கேன்சர் செல்களை கட்டுப்படுத்தி அதை வராமல் தடுக்க உதவுகிறது .